பாஸ்போர்ட் ஊழல்.. ஆளுநரிடம் அறிக்கை தர உள்ளோம் – அண்ணாமலைபாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை ஆதாரப்பூர்வமாக தர உள்ளோம் என அண்ணாமலை அறிவிப்பு.