அதிமுக கூட்டணி.., பசும்பொன் தேசிய கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..!அதிமுக மற்றும் பசும்பொன் தேசிய கழகமும் கூட்டணி அமைந்துள்ளது. இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.