ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை ஒட்டி, பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.