ஷூட்டுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு ஜுரம் வந்துரும் – நடிகர் பசுபதி ஸ்பீச்!இந்த படத்த பார்த்துட்டு கண்டிப்பாக உங்கள தேசிய விளையாட்டுக்கு கூப்பிடுவாங்க என பைசன் பட விழாவில் பசுபதி தெரிவித்தார்.
என் சினிமா வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் – பசுபதி பேட்டி.!ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் என் சினிமா வாழ்க்கையில், மிகவும் நெருங்கியவன் முக்கியமானவன் என்று நடிகர் பசுபதி தெரிவித்துள்ளார்.
நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை – பசுபதி..!நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை என்று நடிகர் பசுபதி தெரிவித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா..?சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சத்யராஜ் என்று தகவல்.