'அவர் வரும்போது எழுந்த சத்தம் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை' – பேட் கம்மின்ஸ்ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணம் குறித்து பேசி இருந்தார்.