#Gambling:சூதாட்டத்திற்கு ரூ.200 கொடுக்க மறுத்ததால் கொலை செய்த 2 சிறுவர்கள்மத்திய டெல்லியின் படேல் நகரில் சூதாட்டத்திற்காக ₹ 200 கொடுக்க மறுத்தவரைக் கொன்ற சிறுவர்கள் கைது.