தமன் இசையில் எனிமி ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை முதல்.!எனிமி படத்தின் முதல் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.