பாதாம் பால் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படுமா?நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் முகத்தில் வீக்கம், குமட்டல் மற்றும் வயிற்றுப போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பாடாகி கூடும்