காவி உடை... சர்ச்சைக்கு உள்ளான ஷாருக்கான் பட பாடல்.! வெட்டி தூக்கிய தணிக்கை குழு.!பதான் படத்தில் பேஷ்ரம் ரங் எனும் பாடலில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உத்தரவிட்டுள்ளதாக தணிக்கை வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார் .
ஷாருக்கான் பட பாடல் போஸ்டரில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.? சிக்கிக்கொண்ட நெட்டிசன்.!ஷாருக்கான் பட பாடலான பதான் பாடல் போஸ்டரில் தீபிகா படத்திற்கு பதில் யோகி ஆதித்யநாத் புகைப்படத்தை பதிவிட்ட நெட்டிசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
ஷாருக்கான் தனது மகளுடன் அந்த கவர்ச்சி பாடல் உள்ள பதான் படத்தை பார்க்க வேண்டும்.! ம.பி சபாநாயகர் விமர்சனம்.!ஷாருக்கான் , பதான் படத்தை அவரது மகளுடன் பார்க்க வேண்டும் என ம.பி மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் கூறியுள்ளார்.
தவறான நோக்கத்துடன் தீபிகா படுகோனே பாடல் படமாக்கப்பட்டுள்ளது.! ம.பி அமைச்சர் கண்டனம்.!பதான் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பாடல் தவறான நோக்கத்துடன் தான் படமாக்கப்பட்டுள்ளது என ம.பி அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குற்றம் சாட்டினார்.