கையில் துப்பாக்கி.! கொடூர லுக்கில் ஷாருக்கான்.! மிரட்டும் "பதான்" போஸ்டர்.!பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் "பதான்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ்