சட்டுனு "பத்திக்கிச்சு" பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ...அஜித்குமார் நடிப்பில் வரும் பிப்ரவரி 6-ல் வெளியாக உள்ள விடாமுயற்சி படத்தில் இருந்து அனிருத் இசையில் 2வது பாடலான பத்திக்கிச்சு பாடல் தற்போது வெளியாகியுள்ளது.