"என் நண்பன் போல ஒரு சொந்தம் இங்கே யாருடா " – ஜெயில் பட பர்ஸ்ட் சிங்கிள்.!ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பத்துக்காசு என்ற பிரண்ஷிப் பாடல் வெளியாகியுள்ளது.
ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான 'பத்துக்காசு' பாடலின் புரோமோ வீடியோ இதோ.!ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பத்துக்காசு படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கெத்துனா கெத்துங்கோ என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ – ஜிவி- யின் ஜெயில் பட செக்கன்ட் சிங்கிள்.!ஜி. வி பிரகாஷ் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பத்துகாசு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.