பாட்னாவில் 2 மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா ..!பாட்னாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.