பீகாரில் இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திருத்தச் சட்டத்துக்கு தடை!பீகார் : பீகாரில் இட ஒதுக்கீடு வரம்பை 50%-ல் இருந்து 65% ஆக அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.