பீகாரில் பயங்கர தீ விபத்து... 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.