பீகாரில் பரபரப்பு.! 4 வயது மாணவன் சடலமாக மீட்பு.! பள்ளிக்கு தீ வைத்த பொதுமக்கள்.!சென்னை: பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் பள்ளியில் சடலமாக மீட்கப்ட்டதால் பள்ளிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர்.