சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!சிவசேனா தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு மும்பை பிஎம்எல்ஏ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.