சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை மிரட்டிய நல்ல பாம்பு.!கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது வெறிச்சோடிய அந்த சாலையில் ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து வந்தது