கால்கள் கட்டப்பட்டு மர்ம முறையில் கொலை..! கும்பகோணம் அருகே பயங்கரம்கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஆற்றங்கரைகளில் கடந்த வெள்ளிக்கிழமை மோகன் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.