தடையை மீறி சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்.! எச்சரித்து அனுப்பும் போலீசார்.!மெரினா , பட்டினமருதூர் கடற்கரைக்கு தடையை மீறி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினார்.