ரொனால்டோவை தொடர்ந்து பீர் பாட்டிலை அகற்றிய கால்பந்து வீரர் பால் போக்பா..! வைரலாகும் வீடியோ..!பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் பால் போக்பா பீர் பாட்டிலை அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.