இமாச்சலில் நீங்கள் நினைப்பது தவறு.! உறுதியான ஆட்சியை அமைப்போம்.! காங்கிரஸ் தலைவர் உறுதி.!இமாச்சலில் உறுதியான ஆட்சியை அமைப்போம். நாங்கள் பெரும்பான்மையை நோக்கிச் செல்கிறோம். - காங்கிரஸ் தலைவர் பவன் கேரா.