பாய்ந்தது பாலியல் வழக்கு.. தலைமறைவான ஜானி மாஸ்டர்!இளம் பெண் புகாரின்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஜானி மாஸ்டர் தலைமறைவாகிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.