நடிகை பயல் ராஜ்புட் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!நடிகை பயல் ராஜ்புட் நடித்த "RX 100" திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.தற்போது தெலுங்கில் "வெங்கய மாமா"" மன்மதடு-2" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.