குஜராத் நரோடா பாட்டியா கலவர குற்றவாளி மகளுக்கு சீட் வழங்கியது பாஜக!குஜராத்தில் நரோடா பாட்டியா கலவரத்தில் குற்றவாளியான மனோஜ் பயல் குக்ரனியின் மகள் பாயல் குல்கர்னிக்கு சீட் வழங்கிய பாஜக.