2 பயங்கரவாதிகள் ஜம்மு காஸ்மீர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை!ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொலை. தொடரும் சண்டை.