சத்தான பயறு லட்டு செய்வது எப்படி தெரியுமா?நாம் அனுதினமும் நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. நாம் வாங்கி உண்ணுகின்ற உணவுகள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பதில்லை.