#BREAKING: மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் அறிவிப்புதமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.