இன்றுடன் சேவையை முடித்து கொள்கிறது PayTM.. இருந்தும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்...PayTM : ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக இன்றுடன் நிறுத்த கொள்கிறது. அதாவது, கடந்த பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு