சண்டையிட்டு வாழும் கணவனுக்கு மனைவி பராமரிப்பு தொகை கொடுக்க உத்தரவு!தனித்தனியாக சண்டையிட்டு வாழும் கணவனுக்கு மனைவி பராமரிப்பு தொகை கொடுக்க உத்திரபிரதேச குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.