WhatsApp: வாட்ஸ் அப்பில் பணப்பரிவர்த்தனை..மேலும் 6 கோடி பயனர்களுக்கு அனுமதி!வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்வு.