பிரேசிலில் நிறுத்திய பின் இந்தியாவில் வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் முறை.!புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் முறை சேவையை பிரேசிலில் நிறுத்திய பின்னர் தற்போது இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.