தமிழ்நாட்டிற்காக அமெரிக்காவில் குவியும் முதலீடுகள்... நோக்கியா முதல் பேபால் வரை.!தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக அமெரிக்காவை சேர்ந்த நோக்கியா, பேபால், மைக்ரோசிப் உள்ளிட்ட நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.