பழ.நெடுமாறனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் பழ.நெடுமாறனை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார்.