ஏசி ரூம், லேப் டாப் என நவீனங்களுக்கு மாறிய மடாதிபதிகள்.. இதை ஏன் விடமாட்டுகிறார்கள்? – பழ.நெடுமாறன்மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் உலகத்தோடு ஒட்டிச் செல்ல வேண்டும் என பழ.நெடுமாறன் அறிக்கை.