முருக பக்தர்கள் கவனத்திற்கு.., பழனி தைப்பூசத் திருவிழா அப்டேட்!
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 11, 12, 13 ஆகிய நாட்களில் பழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பொது தரிசனத்தில் தரிசனம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.