ஐபிஎல் 2024 : தேவாட்டியா அதிரடியில் எளிதில் இலக்கை துரத்திய குஜராத் அணி !!ஐபிஎல் 2024 : நடைபெற்ற இன்றைய இரவு போட்டியில் பஞ்சாப் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.