சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்! நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி குறைவான டார்கெட் வைத்து கொல்கத்தா அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனை முறியடிக்கப்பட்டது.
#IPL2022 : பஞ்சாபை எளிதில் வீழ்த்தி வெற்றிபெற்றது கொல்கத்தா.!15 ஓவரிலேயே இலக்கை எட்டி பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
கடைசியில் இருந்த கொல்கத்தா பஞ்சாப்பை வீழ்த்தி முன்னேறியது..!கொல்கத்தா அணி 16.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கொல்கத்தா பந்து வீச்சில் தடுமாறிய பஞ்சாப்.., 124 ரன்கள் இலக்கு..!பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் எடுத்தனர்