சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!கடந்த 11 ஐபிஎல் போட்டிகளில் 180+ ரன்களை சேஸிங் செய்த சி.எஸ்.கே அணி அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.
தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,ஐபிஎல் 2025 -22 வது போட்டியில் பஞ்சாப் அணி, சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை...பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில் சதம் விளாசி பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யாஅனைவ்ருடைய கவனத்தை ஈர்த்துள்ளார்.
சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்துள்ளது.