ஐபிஎல் 2024 : கடைசிவரை போராடிய பஞ்சாப்.. ராஜஸ்தான் திரில் வெற்றி..!ஐபிஎல் 2024: ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.