முதல்வர் மு.க.ஸ்டாலின் தைரியமானவர்.! மனதில் உள்ளதை பேச மனவலிமை வேண்டும்.! பி.சி.ஸ்ரீராம் புகழாரம்.!பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு மன வலிமை வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோரிடமும் உண்மையைப் பேசி ஒரு படி மேலே போய்விட்டார். - ஒளிப்பதிவாளர்