கொரோனா பரிசோதனை.. தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்த பிசிஆர் கருவிகள்!தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னை வந்தடைந்தது.
தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்த பிசிஆர் கருவிகள்தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது.
தென் கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை.!இன்று 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தற்போது தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்திறங்கியுள்ளது.
ஒரு லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்தது.!தென் கொரியாவிடமிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன.
தமிழக அரசு மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவி வாங்க ஆர்டர்.!தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.