ஐ நா அமைதிப் படையினருக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக தந்ததற்கு நன்றி – ஐ நா பொது செயலாளர்!ஐ நா அமைதிப் படையினருக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியதற்காக இந்தியாவிற்கு ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.