#BREAKING: ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி!முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி.