உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை இனிமே இல்லை...நிறுத்தியதாக ரஷ்யா அறிவிப்பு!உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவித்துள்ளது.