"ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதம்" ! கடலை மிட்டாயின் நன்மைகள் குறித்து விளக்கிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசைஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதத்தில் கடலை மிட்டாயின் நன்மைகளை குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.