ஒரே முறை சார்ஜ் செய்தால் 647 கி.மீ போகலாம்! ஸ்கோடாவின் புதிய 7-சீட்டர் எலக்ட்ரிக் SUV 'PEAQ'!ஸ்கோடாவின் தனித்துவமான ஸ்டைலிங் மற்றும் நவீன கால தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.