பேரிக்காயில் உள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்கள். நம்மில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் பல வகையான பழங்களை விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில் பேரிக்காயும் நாம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று. பேரிக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பலவகையான நல்ல சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்து தான் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகள் தான் காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த பழத்தை […]