தாய்லாந்தில் ரூ.10 கோடிக்கு சொந்தமான ஏழை மீனவர்...!ஏழை மீனவர் ஒருவர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது, மிகவும் அரிதான ஆரஞ்சு நிறத்தில் மேலோ வகையிலான முத்துக்கள் கிடைத்துள்ளது.