5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல சீரியல் நடிகர் கைது..!அங்கு வந்த 5 வயது சிறுமிக்கு பியர்ல், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இதுகுறித்து சிறுமியின் தந்தை மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.